சமையல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கனேடிய பெண் - சூடு பிடிக்கும் வழக்கு விசாரணை!

Report

கனடாவில் 54-வயது( Judy Kenny ) என்ற பெண்ணை சமையல் அறையில் வைத்து கொடூரமாக கொலை செய்த 44-வயது பெண் ஒருவர் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர்கொள்கிறார்.

குறித்த கொலை சம்பவம், கடந்த ஏப்ரல்10, அன்று 2017 -ம் ஆண்டில் கேம்டனின் 400 தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதில், குறித்த பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதையடுத்து, இது தொடர்பில் 44-வயது (Brenda Lee Schuff,) என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த இருவரும் நன்றாக நெருங்கி பழகிய தோழிகள் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் 99 பொலிஸாருக்கு குறித்த பெண் அழைப்பு கொடுத்ததில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

1629 total views