கனடாவில் நள்ளிரவில் அதி வேகத்தில் சென்ற வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு!

Report

கனடாவில் சிவப்பு மான் பகுதி வாகன ஓட்டுநர் ஒருவர் சுமார் 50-கிலோ மீட்டர் வேகத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வாகன ஓட்டுநர், கனடாவின் 30 அவென்யூ மற்றும் 55 தெருவில் நள்ளிரவு வேளையில் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில், விசாரணையில் குறித்த ஓட்டுநர் முறையான வாகன உரிமம் வைத்திருக்கவில்லை. எனவே இது தொடர்பில் ஆவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்.

3167 total views