கனடாவில் அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு - வின்னிபெக் பொலிஸார் தீவிர விசாரணை!

Report

கனடாவின் மெக்கீ ஸ்ட்ரீட் மற்றும் வெலிங்டன் அவென்யூ பகுதியில் நேற்று தினம் அதிகாலை வேளையில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில், வின்னிபெக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், 26-வயது நபர் குறித்த துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெறித்த பொது மக்கள் 204-986-6219 or Crime Stoppers என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

155 total views