கனடாவில் கடை ஒன்றில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்ட லண்டன் நபர் கைது!

Report

கனடாவில் பல்பொருள் வர்த்தக மையம் ஒன்றில் அதிகாலை வேளையில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்து கொண்ட 22-வயது நபர் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் , பெண் ஒருவரை (John Jaworski), என்ற 22-வயது லண்டன் வாலிபர் ஒருவர் தகாத முறையில், தீண்டி பாலியல் வன்புணர்வின் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில், குறித்த பாலியல் சம்பவம் 1280 Fanshawe பார்க் வீதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

இதில் குறித்த நபர் மீது பாலியல் தொடுதல், பாலியல் தாக்குதல், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இருப்பினும், இது தொடர்பில் வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இதில் தொடர்புடைய குறித்த வாலிபர் ஜூலை 30 அன்று நீதிமன்றத்தில் தோன்ற இருக்கிறார்.

4283 total views