எட்மன்டனில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் இருவர் படுகாயம்

Report

கனடாவில் எட்மன்டனில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கட்டடம் ஒன்றுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 19 வயதான இருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

409 total views