கனடாவில் ரெயிலில் வைத்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்

Report

கனடாவில் Ctrain ரெயிலில், வைத்து பெண் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.

குறித்த தாக்குதல், நேற்று நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளதால் 20-முதல் 30-வயது நிறைந்த பெண் உயிருக்கு ஆபத்தான ஃபுட்ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான, புகைப்படம் மற்றும் காணொளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்நிலையில், இதில் சம்மந்தப்பட்ட இரண்டு ஆண் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13363 total views