கனடாவில் கார் ஒன்றின் மூலம் அடித்து கொள்ளப்பட்ட 8-வயது சிறுவன் - தாயின் உருக்கமான நினைவஞ்சலி!

Report

கனடாவில் சாலையை கடக்க முயன்ற 8-வயது சிறுவனை கார் ஒன்றின் மூலம் அடித்து கொள்ளப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிவேகத்தில் விரைந்து வந்த கார் இவ்வாறாக தனது கட்டுப்பாட்டை இழந்ததில், அருகில் வந்த சிறுவன் மீது மோதிக்கொண்டது.

இதில், குறித்த சிறுவனை காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிக்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

குறித்த சம்பவம், கனடாவின் வரென்னஸ் அவென்யூ மற்றும் செயின்ட் அன்னேஸ் சாலையில் கடந்த 2018 ஆண்டு இடம் பெற்றுள்ளது.

இதில், குறித்த 8-வயது சிறுவனுக்கு இந்த ஆண்டில் கடைபிடிக்க பட்ட நினைவு அஞ்சலி நிகழ்வில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு, இருந்த சிறுவனின் தாய்க்கு ஏராளமானோர் ஆறுதல் கூறினர். மேலும், இது தொடர்பில் வழக்கு விசாரணை ஒரு புறம் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது.

7569 total views