கனடாவில் மாயமான கல்கரி பெண் பாதுகாப்பாக உள்ளார்

Report

கனடாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமான கல்கரி பெண் பாதுகாப்பாக உள்ளார் என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவித்த பொது மக்களுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில், ஒளிப்படம் வெளியிட்ட பொலிஸார் குறித்த நபரை சி.சி.டிவி காணொளி மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த காணொளி CTrain நிலையம் ஒன்றில் வைத்து கடந்த சனிக்கிழமை அன்று எடுக்கப்பட்டது. இதில் அவர் கையில் கருப்பு குடை மற்றும் கருப்பு உடை அணிந்திருந்தார்.

குறித்த 29-வயது (Romana Tokarova) நபர் கனடாவின் தென்கிழக்கு பகுதியில் வைத்து மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1795 total views