கனடாவில் கத்தி குத்து காயங்களுடன் 40-வயது நபர் மருத்துவமனையில் அனுமதி!

Report

கனடாவில், கத்தி குத்து காயங்களுடன் 40-வயது நபர் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

குறித்த கத்தி குத்து, தாக்குதல் சம்பவம் ஒட்டாவாவின் பைவர்ட் சந்தை, முர்ரே தெரு ஒன்றில் காலை 11-மணியவில் இடம் பெற்றுள்ளது.

ஒட்டவா துணை மருத்துவ சேவை தகவல் படி, இது தொடர்பில் குறித்த நபர் உயிருக்கு அபிதான காயங்களுடன் சிகிக்சை பெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இந்த வாரத்தில் இது இரண்டாவது கொலை சம்பவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 38-வயது நபர் ஒருவர் எட்வர்ட் அவென்யூ மற்றும் டேலி அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் இரவு கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்கானது குறிப்பிடத்தக்கது.

2182 total views