கனடாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழப்பு!

Report

எட்மன்டன் பகுதியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எட்மன்டனின் southbound lanes பகுதியில் இந்த விபத்து சம்பவவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 33 வயதான இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

2744 total views