ரெட்-மான் பிராந்திய விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கப்பட்ட விமானம்! நொடி பொழுதில் உயிர் பிழைத்த நான்கு பேர்

Report

கனடாவின், ரெட்-மான் பிராந்திய விமான நிலையத்தில் விமானம் ஒன்று நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதில், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் உட்பட நான்கு பேர் எந்த காயமும் இல்லாமல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் அதன் தரையிறங்கும் கியரில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே விமானம் அவசரமாக தரையிறங்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

1333 total views