கனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்!

Report

கனடாவின் எட்மன்டன் சிறை சாலையில் வைத்து 57 வயதான கைதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த 57-வயது (Bruce Windsor) நபர், இவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டின் 16-வயது கொலை சம்பவமாக குறித்த கொலை எட்மன்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

24142 total views