கனடாவில் ஒரே நேரத்தில் தீப்பற்றி எரிந்த ஐந்து பள்ளிப்பேருந்துகள்: பதறவைக்கும் காணொளி!

Report

கனடாவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து பள்ளிப்பேருந்துகள் கொழுந்து விட்டு எரியும் காட்சி படம்பிடிக்கப்ட்து காணொளியாக வெளிவந்துள்ளது.

இது தொடர்பில், குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் St. Mary's Road பகுதி அருகில் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்துள்ளார்கள்.

இருப்பினும், பேருந்து நிறுத்துமிடத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், குறித்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் வின்னிபெக் நகர பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

3992 total views