கனடாவில் பிரம்ப்டன் பகுதி தாக்குதல் சம்பவத்தில் 19-வயது வாலிபர் மருத்துவமனையில்,

Report

கனடாவில் பிரம்ப்டன் பகுதியில் இடம்பெற்ற,தாக்குதல் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 19-வயது வாலிபர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல், கனடாவின் வான் கிர்க் டிரைவ் மற்றும் பிராம்ட்ரெயில் கேட்டில் உள்ள கத்தோலிக்க தொடக்கப்பள்ளி இரவு 9 மணிக்கு அரங்கேறியுள்ளது.

இருப்பினும், குறித்த நபரிடமிருந்து இதுவரை எந்த ஆயுதமும் மீட்கப்படவில்லை. இதில், சந்தேகிக்க படும் நபர் வெள்ளைநிறகிற் தோற்றத்துடன், கருப்பு உடை அணிந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த நபர்களை உடனடியாக தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

1010 total views