கனடாவில் இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல்

Report

கனடாவில் இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதல் காரணமாக மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து பார்த்த போது 33,வயது நிறைந்த நபர் காயங்களுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. குறித்த வாகன மோதல், கிரீன் பேங்க் ஆர்.டி. மற்றும் ஹைபரி பார்க் டாக்டர் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

2692 total views