கனடாவில் கட்டிட வளாக தீ விபத்து தொடர்பில் 20-வயதுடைய லண்டன் நபர் கைது!

Report

கனடாவில், கட்டிட வளாகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் தொடர்பில் 20-வயதுடைய லண்டன் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில், சுமார் $30,000 மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, கனடாவின் 95 ஃபிட்லர்ஸ் கிரீன் சாலையில் எட்டாவது மாடி அபார்ட்மெண்ட் வளாகம் ஒன்றில் ஏற்பட்டது.

இருப்பினும், இது தொடர்பில் எவருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இது தொடபிரில், குறித்த லண்டன் வாலிபர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

650 total views