வடக்கு எட்மண்டன் கோரா விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ஒருவர்!

Report

வடக்கு எட்மண்டன் பகுதியில் இடம்பெற்ற கோரா விபத்தில், சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கோரா விபத்து, கனடாவின் வடக்கு எட்மண்டன் பகுதியில் 93 தெரு மற்றும் 137 அவென்யூவில் நேற்று இரவு 8:30 மணிக்குப் பிறகு சம்பவித்துள்ளது.

இதில், சிக்கி ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1755 total views