கனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை! பின்னர் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report

கனடாவில் வீட்டின் கதவை திறந்து வெளியேறிய 2-வயது குழந்தை தொடர்பில் தேடுதலின் போது குழந்தையை கண்ட குடும்பத்தினருக்கு காத்திருந்த காட்சி

குறித்த சம்பவம், கனடாவில் நேற்று முன்தினம் 4-வது தெருவில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது குறித்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட போது, வெள்ளை நிற தோற்றத்துடன், 50 முதல் 60 வயது வரை மற்றும் வழுக்கை தலையுடன் காணப்பட்டார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக Manitou RCMP at 204-242-2017 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

21955 total views