கனடாவில் சாலைகளில் நிரம்பி வழியும் வெள்ளம்! மீட்பு பணிகள் தீவிரம்

Report

கனடாவில் சாலைகளில் நிரம்பி வழியும் கடும் மழை காரணமாக, வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, குறித்த பகுதிகளுக்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது, குறிப்பாக 56 தெரு மற்றும் 137 அவென்யூவில் மூன்று வாகனங்களில் சிக்கி கொண்ட 6-பேர் பத்திரமாக மீட்க பட்டனர்.

இருப்பினும், இது தொடர்பில் எவருக்கு எந்த விதமான காயங்களும் ஏற்பட்டவில்லை. மேலும், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை எதிர் நோக்கி வருவதால், மிகவும் கவனமாக இருக்கும் படி அருவுறுத்தப்பட்டுள்ளது.

730 total views