கனடாவில் மருத்துவரை கொடூரமாக கத்தியால் குத்திய நபர் கைது!

Report

கனடாவின்,ஹாமில்டன் பகுதியில் டாக்டரை கொடூரமாக கத்தியால் குத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், நேற்று மதிய வேளையில் மருத்துவமனை சென்று நபர் ஒருவர் டாக்டரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில், ஹாமில்டன் பகுதி பொலிஸார் 49-வயது நபர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hamilton Police have arrested a 49-year-old male after a doctor was stabbed at a medical clinic in #HamOnt. The suspect faces charges of assault with a weapon. If you have any information, please contact 905-546-8963. Read more: https://t.co/gwEmyFJenh pic.twitter.com/6ExmMkvLlo— Hamilton Police (@HamiltonPolice) July 17, 2019

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த மக்கள் 905-546-8963. Read more: https://bit.ly/2Gu0Oth என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

518 total views