கனடாவில் பெண் ஒருவரை சரமாரியாக தாக்கிய பூனை! ஒளிப்படம் உள்ளே

Report

கனடாவில் பெண் ஒருவரின் கால் மற்றும் தழை பகுதியில் பூனை ஒன்று சரமாரியாக தாக்கியதில், அவர் கடுமையான ரத்த காயங்களுடன் தோற்றமளிக்கிறார்.

இது தொடர்பாக, குறித்த பெண்ணின் ஒளிப்படம் மற்றும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், குறித்த பெண் வீதியில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இரண்டு பூனைகள் சேர்ந்து சரமாரியாக தாக்கியது.

1005 total views