லண்டன் பகுதி துப்பாக்கி பிரயோகம் - இரண்டு வயோதிபர் உயிரிழப்பு!

Report

கனடாவின் லண்டன் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் இரண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த வயோதிபர்களில், இருவர் 64-வயதுடைய Larry Reynolds மற்றும் 62-வயதுடைய Lynn VanEver ஆகியோர்கள் ஆவார்கள்.

விசாரணையில், குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்று காலை வேளையில் ஏற்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

723 total views