கனடாவில் பொது மக்களுக்கு கடும் வானிலை எச்சரிக்கை!

Report

கனடாவின், டொரோண்டோ பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் குறித்த பகுதி மக்களுக்கு கடும் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பகுதியில் மரங்கள் அனைத்தும் முறிந்து விழுவதால், மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை மிகவும் கவனமாக கையாளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

9596 total views