கனடாவில் மாயமான 60-வயது நிறைந்த கப்பல் ஓட்டுநர் பத்திரமாக மீட்பு!

Report

கனடாவில் மாயமான 60-வயது நிறைந்த கப்பல் ஓட்டுநர் ஒருவரை பொலிஸார் பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று கனடாவின் வாகிரா கடற்கரை சாம்பாகிரவுண்ட் ஒன் ஏரி மானிடோபா பகுதியில் 30-வயது நிறைந்த கப்பல் ஓட்டுநர், மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த கப்பல் ஓட்டுனர் கடந்த சனிக்கிழமை அன்று பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த கப்பல் ஓட்டுநர் எந்த விதமான காயங்களும் இன்றி பத்திரமாக உயிர் தப்பினார்.

2463 total views