கனடாவில் இன்று காலை சம்பவித்துள்ள விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

Report

கனடாவில், அதி வேகத்தில் விரைந்து வந்த வாகனம் ஒன்று இன்று காலை மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து, கனடாவின் பிரஸ்ஸல்ஸ் லைன் பேட்வீன் கார்டிஃப் சாலை மற்றும் பிரவுன்டவுன் சாலையில் சம்பவித்துள்ளது.

இதில், காரில் இருந்த ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண் நபர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும், காரினுள் அதிக காயங்களுடன் இருந்த நபர் ஒருவர் விமானம் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

6289 total views