கனடாவில் மரத்தின் மீது மோதி நொறுங்கிய வாகனம் - மூவர் சம்பவம் இடத்திலேயே பலி!

Report

கனடாவில் மரத்தின் மீது வாகனம் அதி பயங்கரமாக மோதி கொண்டதில் மூன்று பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில், 17-வயதுடைய ஓட்டுநர் (Dennis Linthorst) மற்றும் பயணிகளாக 19-வயதுடைய Ivan Kuepfer மற்றும் 14-வயதுடைய ( Owen Bakker ) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதில் சிக்கிய நான்காவது பயணி விமானம் மூலம் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

குறித்த விபத்து, கனடாவின் கார்டிஃப் சாலை மற்றும் பிரவுன்டவுன் சாலை இடையே பிரஸ்ஸல்ஸ் கோடு பகுதியில் நேற்று காலை 7:45 மணியளவில் சம்பவித்துள்ளது.மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

622 total views