கனடாவில் வீடு ஒன்றில் பற்றி எறிந்த தீ -ஐந்து மாத குழந்தை உட்பட மூவர் படுகாயம்!

Report

கனடாவின், பிராம்ப்டன்பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எறிந்ததில் ஐந்து மாத குழந்தை உட்பட மூவர் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.

குறித்த விபத்து, கனடாவின் ஹம்பர்வெஸ்ட் பார்க்வே மற்றும் கோட்ரெல் பவுல்வர்டு பகுதியில் நள்ளிரவு 1-மணியளவில் சம்பவித்துள்ளது.

இது தொடர்பாக, குறித்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். இதையடுத்து, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட்டுக்கடங்கா தீயினை கட்டுப்படுத்தினர்.

636 total views