கனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது உயிரிழப்பு! பெண் மீது குற்றச்சாட்டு

Report

கனடாவில் விமான படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த வயோதிபமாது ஒருவர் உயிரிழந்த நிலையில் இது தடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இவ்வாறாக காயமுற்று இருந்த, 60-வயதுடைய (Linda Rainey) என்ற வயோதிபர் கேம்பிரிட்ஜில் உள்ள ஆடன்ப்ரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதில், இரண்டு நாட்கள் கழித்து குறித்த பெண் சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், இது தொடர்பில் 55 வயதுடைய (Rosalind Gray) மற்றும் 53-வயதுடைய (Adrian Lawrence) ஆகியோர் குற்றச்சாட்டினை எதிர்கொள்கின்றனர். குறித்த இருவரும், நார்விச் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.


இது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

8003 total views