கனடாவில் ஏராளமான குழந்தையை கடத்திய மர்ம ஆசாமி சிக்கினார்!

Report

கனடாவில் ஏராளமான குழந்தையை கடத்திய 32 வயது (Milton man), மர்ம ஆசாமி பொலிசாரிடம் சிக்கினார்.

இவர் குழந்தையை கடத்திய 2013 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொடர்பான வன்புணர்வில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக, குறித்த நபர் DNA பரிசோதனைகள் மூலம் கண்டுபிடுக்கப்பட்டார்.இந்நிலையில், இது தொடர்பாக குறித்த நபரின் ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரினர்.

8249 total views