கனடாவில் மாயமான சிறுமியின் உதட்டில் இது இருக்கும்! பொலிஸார் பொது மக்களிடம் ஆதாரம் வெளியீடு

Report

கனடாவில் இந்த வாரம் மாயமான 13-வயது சிறுமி தொடர்பில் புகைப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் அவர்களை கண்டுபிடித்து தர பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த, 13-வயது சிறுமி (Rylee Pierce) என்பவர் கடந்த ஆகஸ்ட் 14-அன்று வின்னிபெக் தோட்ட பகுதியில் வைத்து மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின், அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி இரண்டு மற்றும் 125 பவுண்டுகள் எடையுடன் அவளுக்கு இரண்டு உதடு குத்தல்களும் உள்ளன, கடைசியாக ஒரு கருப்பு ஹூடி அணிந்திருந்தார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 204-986-6250 or Crime Stoppers என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

3316 total views