கனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா? ஆதாரம் வெளிட்ட பொலிஸார்

Report

கனடாவில் இரண்டு வருடங்களுக்கு முன் மாயமான இந்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில், குறித்த பெண்ணின் ஒளிப்படம் வெளியிட்டு பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த 42, வயதுடைய ( Happy Charles), என்ற பெண் இவ்வாறான முறையில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், ஐந்து அடி மூன்று மற்றும் சுமார் 112 (பவுண்டுகள்) எடை , பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் ஆவார்.

10327 total views