கனடாவில் அதி பயங்கர துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் விசாரணை!

Report

கனடாவின் மிட் டவுனில் நடந்த அதி பயங்கர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எக்ளிண்டன் மற்றும் பேவியூ அவென்யூ பகுதியில் உள்ள sell gas station வாகன தரிப்பிடத்தில் இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக நின்ற காரில் இருந்தவர் மீது துப்பாக்கி பிரயேகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்

அதிகாரிகள் வந்தபோது, காரின் நன்கு கதவுகளும் திறந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ரொரன்ரோ துணை மருத்துவர்கள் காயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது காயங்கள் தீவிரமாக இல்லை என்று கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

4498 total views