கனேடிய நாடாளுமன்றத்தில் ஒரே நேரத்தில் பங்கேற்கும் தமிழர்கள்!

Report

43ஆவது கனடிய நாடாளுமன்ற அமர்வில் இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நேற்று ஆரம்பமான குறித்த நிகழ்வில், 1) Scarborough Rouge Park தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி.

2) Oakville தொகுதியில் முதலாவது முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான அனிதா ஆனந்த். ஆகிய இருவருமே இம்முறை நாடாளுமன்றத்தில் பங்கேற்கும் தமிழர்களாவார்கள்.

கனடாவில் ஒரே நேரத்தில் ஒன்றிக்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பது இதுவே முதல் தடவையாகும்.

12388 total views