ரொறண்டோவில் அகோர பனிப்புயல்!

Report

கனடாவின் ரொறண்டோ மற்றும் அதனை அண்டிய நகரங்களிலும் அகோர பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் பிராம்டன் மாநகரில் 22 CM பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பாதைகள் தெளிவற்ற காணப்படும் என்பதால் வாகனம் செலுத்துவேர் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

11402 total views