சிறுவர்களுக்கு அழைப்பு விடுத்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ

Report

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு சிறுவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கேட்டுக் கொண்டுள்ளார்.

பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களை கொண்டாட முடியாத நிலையில் சிறுவர்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற சிறப்பு நாட்களில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்குமாறும், முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பேணி, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் கனடிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

5862 total views