
கனடா ரோரண்டோ பல்கலைக்கழகந்தில் சட்டத்துறை[ எம் பி ஏ ] மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டபுரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட மாணவி கடந்த புதன்கிழமை விபரீதமுடிவால் உயிரிழந்துள்ளார்
இந்நிலையில் குறித்த மாணவியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது