வன்னிமண்ணில் விடியலுக்காய் காத்திருக்கும் எமது உறவுகள்!

Report

எமது மண்ணின் போராட்டம் பலரது வாழ்கையை புரட்டிபோட்டுள்ளது. சாதாரணமாக தமது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக சமூகத்தில் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை தேடிச்சென்று முடிந்தவரை கை கொடுத்து உறவுகின்றது IBC இன் உறவுப்பாலம்.

4804 total views