இப்படிக்கூட வாழமுடியுமா? தாயகத்தில் ஓர் அபலையின் வாழ்க்கை!

Report

நம் தேசத்தின் நம்மக்கள் படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வெளியுலகில் வாழ்கின்ற பலருக்கு அவர்களின் வேதனைகள் தெரிவதில்லை.

இந்த நிலையில் அவர்களின் அவல நம் உறவுகளிற்கு தெரியப்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை மேம்படுத்த வேண்டும் என்பதே IBC இன் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு ஆகும்.

5466 total views