புதுக்குடியிருப்பில் ஓர் இளம் விதவை படும் அவலம்! கதையல்ல நிஜம்

Report

யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தாயகத்தில் நம் உறவுகள் இழந்தவை ஏராளம். சொத்துக்கள் உடமைகள் பலவற்றினையும் இழந்த அவர்களின் வாழ்க்கை செல்லும் பாதைகள் மிகவும் கடினமானது.

அதிலும் இளம் விதவைகள் தங்கள் குடும்பத்தை கொண்டுநடத்துவதில் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வாழும் ஓர் அபலை படும் அவலங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாது.

13927 total views