8,00,000 யூரோ பெறுமதிப்பான நகை ஒன்று திருட்டு: அதிர்ச்சியில் சவுதி இளவரசி

Report

பரிஸிலுள்ள விடுதி ஒன்றில் சவூதி இளவரசியின் நகை திருடப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில்

பரிஸிலுள்ள றிட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் சவூதி இளவரசி தங்கியிருந்தபோது இளவரசின் பெறுமதிப்பான நகையொன்று திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திருடப்பட நகையின் மதிப்பு 8,00,000 யூரோ பெறுமதியென்று பொலிஸார் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8971 total views