பிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள்

Report

பிரான்ஸில் காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் லியோன் பகுதியில் கடந்த 4ஆம் திகதி முதல் இரண்டு பாடசாலை மாணவிகள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Laure Gorand மற்றும் Carla Macari ஆகிய இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் இவர்களைக் கண்டறிவதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லியோன் பகுதி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இவர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விவரங்கள் கிடைக்கும் எனவும் பொலிஸார் நம்பிக்கை தெரிவித்தனர்.

3709 total views