அனல் காற்றுடன் கூடிய அதிக வெப்பம் : 53 மாவட்டங்கள் செம்மஞ்சள் எச்சரிக்கையில்.!

Report

அனல் காற்றுடன் கூடிய அதிக வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டு 53 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னர் Météo-France இத்தகவலை வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை முதல், நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி வரை இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ain (01),

Allier (03),

Ardennes (08),

Aube (10),

Cantal (15),

Charente (16),

Cher (18),

Corrèze (19),

Côte-d'Or (21),

Creuse (23),

Dordogne (24),

Doubs (25),

Drôme (26),

Eure-et-Loir (28),

Indre (36),

Indre-et-Loire (37),

Isère (38),

Jura (39),

Loir-et-Cher (41),

Loire (42),

Haute-Loire (43),

Loiret (45),

Lot (46),

Marne (51),

Haute-Marne (52),

Meurthe-et-Moselle (54),

Meuse (55),

Moselle (57),

Nièvre (58),

Puy-de-Dôme (63),

Bas-Rhin (67),

Haut-Rhin (68),

Rhône (69),

Haute-Saône (70),

Saône-et-Loire (71),

Savoie (73),

Haute-Savoie (74),

Yvelines (78),

Deux-Sèvres (79),

Tarn (81),

Tarn-et-Garonne (82),

Vienne (86),

Haute-Vienne (87),

Vosges (88),

Yonne (89),

Territoire-de-Belfort (90),

Essonne (91),

Val-d'Oise (95),

Seine-et-Marne (77)

ஆகிய மாவட்டங்களுடன், பரிஸ் மற்றும் அதன் புறநகர்களும் (75-92-93-94) இந்த பட்டியலில் உள்ளன.

1461 total views