2018 இல் குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் என்ன தெரியுமா?

Report

2018 ஆம் ஆண்டில் பிரெஞ்சு குழந்தைகளுக்கு அதிகம் சூட்டப்பட்ட பெயர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

INSEE கருத்துக்கணிப்பு நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2018 ஆம் ஆண்டில் அதிகளவு சூட்டப்பட்ட பெயர்களில் Emma மற்றும் Gabriel ஆகிய இரு பெயர்களும் முதல் இடத்தில் உள்ளன. இரண்டாவது இடத்தில் Jade மற்றும் Louise ஆகிய பெயர்கள் உள்ளன.

Emma மற்றும் Gabriel ஆகிய இரு பெயர்களும் கடந்த சில வருடங்களாக முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டில் பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் Kylian இன் பெயர் 1,211 குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.

தவிர, 2018 ஆம் ஆண்டில் அதிகம் சூட்டப்பட்ட முதல் பத்து பெயர்களின் பட்டியல் புகைப்படமாக இணைக்கப்பட்டுள்ளது.

696 total views