பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்!

Report
59Shares

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை ஒன்றை இன்று தொடங்குகின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கர்சேவகபுரம் என்ற இடத்தில் தொடங்கும் ராம் ராஜ்ய ரத யாத்திரை மத்திய பிரதேசம், மகாராஷ்த்திரா, கர்நாடகா , கேரளா வழியாக ராமேஸ்வரத்தில் மார்ச் 25ம் நிறைவடைகிறது.

இரண்டு மாத ரத யாத்திரைக்காக மினி டிரக் ஒன்று அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.ராம் ராஜ்ய ரத யாத்திரையை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

பாபர் மசூதி வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்புகள் ரத யாத்திரையை தொடங்குகின்றன.

மக்களின் ஆதரவை பாரதிய ஜனதா இழந்து விட்டதால் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத ரீதியாக மக்கள் பிளவு படுத்துவதே ரத யாத்திரையின் நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.

ரத யாத்திரை என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2612 total views