முகக்கவசம் அணியாததால் பிரபல நடிக்கைக்கு நேர்ந்த சோகம்

Report

இந்தியாவின் கொடைக்கானல் ஏரிச் சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.

இந்நிலையில், ந‌டிகை அதிதி பால‌ன் நேற்று முகக்கவசம் இன்றி காரில் ப‌ய‌ண‌ம் செய்துள்ளார் .

இதனையடுத்து அவருக்கு மருத்துவத் துறையினர் அபராதம் விதிக்க முய‌ன்ற‌ போது அதிகாரிக‌ளுட‌ன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இத‌னால் சிறிது நேர‌ம் ப‌ர‌ப‌ர‌ப்பு அங்கு நில‌விய‌தை தொடர்ந்து அவருக்கு மருத்துவத் துறையினர் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்தனர்.

1933 total views