ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு காளையுடன் வந்த 2 வயது சிறுமி!

Report
71Shares

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது காளைய 2 வயது சிறுமி அழைத்து வந்த நிலையில் குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.,

இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளதுடன் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

4171 total views