மீண்டும் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

Report

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் இந்த ஒரு தருணத்தில் கிராமுக்கு ரூ.17 குறைந்து உள்ளது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர், படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

இந்த நிலையில், மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. தங்கம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால், செய்கூலி சேதாரம் என சேர்த்து சவரன் ரூபாய் 31ஆயிரம் என்ற நிலையிலும் ஒரு பக்கம் மக்கள் தங்கம் வாங்கிக்கொண்டு தான் உள்ளனர்.

வெள்ளி விலை நிலவரம்,

கிராமுக்கு 10 பைசா குறைந்து வெள்ளி 48.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

17835 total views