குளிரான வானிலையால் திணறும் ஸ்பெயின்

Report

ஸ்பெயின் நாட்டின் வடமேற்குப் பகுதி முழுவதும் பனியில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த நாட்டின் ஹலிசியா மற்றும் அஸ்துரியாஸ் நகரங்களில், கடந்த இரண்டு நாட்களாகப் பனிமழை பெய்து வருகிறது.

இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 75 மைலுக்கும் அதிகமான வேகத்தில் புயல் வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து கார்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

6310 total views