ரஷியா அதிபர் தேர்தலில் அபார வெற்றிபெற்று சாதனை படைத்த விளாதிமீர் புதின்

Report

ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் நடந்து முடிந்ததில் விளாதிமீர் புதின் 76.67% சதவீத ஆதரவுடன் அந்நாட்டு அதிபரானார்.மேலும் அந்நாட்டு ஊடகங்கள் கணிப்பையும் மிஞ்சி அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

ரஷியாவில் புதிய அதிபருக்கான வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.இதில் புதின் உட்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.புதினுக்கு கடுமையான நெருக்கடி தருவார் என எண்ணிய அலெக்ஸி நாவல்னி சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போய்விட்டது.

ஆகையால் எதிர்ப்பு எதுவுமின்றி அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வி செய்யபட்டார்.

புதிர் அதிபராக பதவியேற்ற பிறகு அவரது இரண்டாவது முரை பதவி காலம் 2008 இல் நிறைவடைந்தது.அதற்கு பிஒன் சில காலம் பிரதமராக பதவி தொடர்ந்தார்.

பின் சில கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு மீண்டும் அதிபராக பொறுப்பேற்றார்.அன்று முதல் தற்போது வரையில் அவர் தான் அதிபர் பதவியில் தொடர்கிறார்.

இந்த தேர்தலின் வெற்றி பெற்றபின் இவர் நான்காவது முறையாக புதின் பொறுபேற்று 2024 ஆம் ஆண்டு வரை இவரே பிரதமர் பதவியில் நீடிப்பார்.இதன் மூலம் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகுத்தவர் இவரே என்பது குறிப்பிடதக்கது.

6826 total views