யேர்மனி டீசில்டோப் நகரில் கோரவிபத்து இருவர் படுகாயம்!!

Report

வட ரைன்-வெஸ்ட்பாலியா டீசில்டோப் நகரில் காலை இடம்பெற்ற இரு மகிழுந்துகள் கோர விபத்துக்குள்ளானது. இந்நிலையில், கெட்விகர் சாலையில் சஸ்பென்ஷன் தடுத்து நிறுத்தப்பட்டது.

இவ்விபத்தில், இரண்டு சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளாதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், காலை 6.00 மணியளவில் டீசில்டோப் காவல்த்துறை விரைந்தனர், டாக்ஸி மகிழுந்தும் மற்றும் ஒரு மகிழுந்தும் கெட்டிவிக் வீதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. அவ்வேளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறுபக்கம், தீவிரமாக காயமடைந்த இரு சாரதிகளையும் காவுவண்டி மருத்துவமனைகயில் அனுமதியுள்ளனர். மேலும் கார்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கெட்டிவிக் வீதி மற்றும் எக்கிராத்த வீதி தூய்மைப்படுத்தும் காலத்திற்கு இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

745 total views